தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாகைமாலை, பெயர்ச்சொல்.
  1. போர் கல்வி கேள்வி கொடைகளில் வென்றோர் அணியும் மாலை (பிங். )
  2. பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Garland worn by those who are victorious in war or who are superior to others in learning or munificence
  2. A poem in praise of the victory of a warrior, describing him as crowned with a wreath of sirissa flowers, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாகைமாலை&oldid=1347877" இலிருந்து மீள்விக்கப்பட்டது