வாகையரவம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வாகையரவம், பெயர்ச்சொல்.
- வெற்றிக்குறியாக வெள்ளைமாலை வீரக்கழல் செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை (பு. வெ.8. 2.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Theme describing a warrior, as being decked with a wreath of white flowers and wearing a red girdle and anklets, in token of victory
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +