வாசஸ்தலம்
தமிழ்
தொகுவாசஸ்தலம், .
பொருள்
தொகு- வசிக்கும் இடம்
- வாழும் இடம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- place of living
- residence
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...वास + स्थल...வாஸ+ஸ்த2-ல...வாசஸ்தலம்...
பயன்பாடு
தொகு- இந்திய வெப்பத்தை (கோடைக்காலத்தை) பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள் பல கோடை 'வாசஸ்தல'ங்களை மலைப்பகுதிகளில் ஏற்படுத்திக்கொண்டனர்.