தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாசிகம், பெயர்ச்சொல்.
  1. வாக்காற் செய்யப்படுவது
    (எ. கா.) மானதமே வாசிகமே காயிகமேயென . . . தவமூன்றாம் (திருவிளை. எழுகட. 6)
  2. வாய்ச்செய்தி (யாழ். அக. )
  3. சமாசாரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. That which is performed by the faculty of speech
  2. Word of mouth; message
  3. News


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசிகம்&oldid=1339944" இலிருந்து மீள்விக்கப்பட்டது