வாணலிங்கம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாணலிங்கம், பெயர்ச்சொல்.
  1. வாணாசுரனாற் பூசிக்கப்பட்டதும் நருமதையில் அகப்படுவதுமான லிங்கவகை
    (எ. கா.) வாணனெனுமசுர னர்ச்சித்தான் . . . வாணலிங்கம் (சைவச.பொது.85)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A form of Liṅgam, found in the Narmadā, as worshipped by the Asura Bāṇa


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாணலிங்கம்&oldid=1339989" இலிருந்து மீள்விக்கப்பட்டது