வாணாட்கோள்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாணாட்கோள், பெயர்ச்சொல்.
  1. பகைவனது அரணைக் கொள்ள நினைத்து வாளைப் புறவீடு விடுவதைக் கூறும் புறத்துறை (பு. வெ.6. 3.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (Puṟap.) Theme of a king sending his sword in advance at an auspicious moment, when setting out with the object of capturing the fort of his enemy


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாணாட்கோள்&oldid=1339990" இலிருந்து மீள்விக்கப்பட்டது