தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு

{{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}

  1. வாழுங்காலம்.
  2. உயிர்
    (எ. கா.) தெவ்வர் வாணாள் வீழ்ந்துக (சீவக. 3079)

விளக்கம்

தொகு
  1. வாணாள் = வாழ் + நாள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Lifetime
  2. Life


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாணாள்&oldid=1905155" இலிருந்து மீள்விக்கப்பட்டது