வாண்மங்கலம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாண்மங்கலம், பெயர்ச்சொல்.
  1. பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 68. உரை)
  2. வீரனது வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றம் அவன் வாளிளை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை (தொல். பொ. 91.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (Puṟap.) ¤Theme which describes the sword of a victorious king being placed in the hands of Koṟṟavai and given a ceremonial bath
  2. (Puṟap.) Theme which describes a victor's sword being blessed by the devils whose hunger has been satisfied by its deeds of slaughter


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாண்மங்கலம்&oldid=1340011" இலிருந்து மீள்விக்கப்பட்டது