வாதநாராயணன்

விளக்கம் தொகு

  1. வெளிர் மஞ்சள் நிறமுடைய வலிவற்ற மரம்
  2. தமிழகப்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது
  3. இலை, பட்டை மருத்துவப்பயனுடையது

வேறு பெயர்கள் தொகு

  1. ஆதிநாராயணன்
  2. வாதரசு
  3. வாதமடக்கி

தாவரவியல் பெயர் தொகு

  1. Delonix elata
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாதநாராயணன்&oldid=1900484" இலிருந்து மீள்விக்கப்பட்டது