தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வாதுளம், பெயர்ச்சொல்.
  1. சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று
    (எ. கா.) வாதுள முதலிய தந்திரத் தொகுதி (கந்த பு. சூரனமைச். 129)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாதுளம்&oldid=1340056" இலிருந்து மீள்விக்கப்பட்டது