வான்புலிகள்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வான்புலிகள், பெயர்ச்சொல்.
  1. வானில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. skytigers

விளக்கம்

தொகு
 வான்புலி = வான்+புலி
  • வான் - வான்
  • புலிகள்- தமிழீழ விடுதலைப் 'புலிகள்'

பயன்பாடு

தொகு
  • வான்புலிகளின் முதலாவது தாக்குதல் சிங்களத் தலைநகர் கொழும்பில் இருந்த எண்ணெய் குதங்கள் மீது நடத்தப்பட்டது. இதில் இரண்டு எண்ணெய் குதங்கள் தீப்பிடித்து எரிந்தன.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்புலிகள்&oldid=1972962" இலிருந்து மீள்விக்கப்பட்டது