வான்மீகம்:
என்னும் இராமாயணம் இயற்றிய வான்மீகி முனிவர்
குங்குமப்பூ

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வான்மீகம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வால்மீகி இயற்றிய இராமாயண இதிகாசம்.
  2. குங்குமப்பூ


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. the Ramayana authored by the sage Valmiki
  2. saffron flower


( மொழிகள் )

சான்றுகள் ---வான்மீகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்மீகம்&oldid=1284447" இலிருந்து மீள்விக்கப்பட்டது