தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாய்க்கரை, பெயர்ச்சொல்.
  1. கிணறு முதலியவற்றின் விளிம்பு
  2. உதடு
    (எ. கா.) வாய்க்கரையிலே எனக்கு ஜீவனத்தையிட்டு (ஈடு. 6. 1.1)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Rim; brink or edge, as of a well
  2. Lip


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்க்கரை&oldid=1344820" இலிருந்து மீள்விக்கப்பட்டது