வாய்ப்புண்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாய்ப்புண், பெயர்ச்சொல்.
  1. உள்வாயில் தோன்றும் புண்
  2. நாக்குப்புண்
  3. வைதலாலுண்டாகும் மனநோவு
    (எ. கா.) தீப்புண் ஆறும். வாய்ப்புண் ஆறாது


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Ulcer in the mouth, Stomatitis
  2. Inflammation of the tongue, Glossitis
  3. Wound caused by harsh words


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்ப்புண்&oldid=1339169" இலிருந்து மீள்விக்கப்பட்டது