வாய்ப்பொய்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வாய்ப்பொய், பெயர்ச்சொல்.
  1. மெய்ம்மையின்பாற் படும் பொய்
    (எ. கா.) துன்ப மோட்டு வாய்ப்பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார் (தணிகைப்பு. நாட். 48)


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. White lie; lie uttered with a good intention


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்ப்பொய்&oldid=1339000" இலிருந்து மீள்விக்கப்பட்டது