வாய்மூப்பன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாய்மூப்பன், பெயர்ச்சொல்.
  1. பேச்சிற் சிறந்தவன்
  2. பிறர்வழக்கை யெடுத்து வாதாடுவோன்(இராமநாதபுர பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Excellent speaker
  2. One who pleads the cause of another, advocate


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்மூப்பன்&oldid=1338994" இலிருந்து மீள்விக்கப்பட்டது