வாருணம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வாருணம், பெயர்ச்சொல்.
- வருணனுக்குரியது
- மேற்கு
- பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதின்மூன்றாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
- உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.)
- கடல். (பிங்.)
- மார்பிலேனும் வயிற்றிலேனும் வெண்மை நிறமமைந்த குதிரைவகை.
- அந்த மைவண்ணப் பரியின்பேர் வாருணமாம் (திருவிளை. நரிபரி. 115)
- மாவிலிங்கம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - vāruṇam
- That which relates to Varuṇa
- West
- The 13th of the 15 divisions of a day
- A secondary Purāṇa, one of 18 upa-purāṇam
- Sea
- A species of horse whose chest or belly is white in colour;
- Round-berried cuspidate-leaved lingam tree
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +