வார்ப்புரு பேச்சு:அடுத்தடுத்து2படங்கள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

1) {{அடுத்தடுத்து2படங்கள்|Image:Abacus 6.png|File:Abacus - architecture (PSF).png|130px}} என்று பயன்படுத்துவதன் மூலம் பாதிக்கு பாதி பைட்டுகள் எண்ணிக்கை ஒரு பக்கத்தில் குறைகிறது. மேலும் படத்திற்குரிய நிரல்கள், எளிமையாக்கப் படுகின்றன.(எ. கா.) abacus--த*உழவன் 12:53, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

2)ஒரிரு வரிகள் மட்டும் உள்ள சொற்களில், 2படங்களை ஒன்றின் கீழ் ஒன்றாக இடுவது, அடுத்து வரும் சொற்களை பாதிக்கிறது. அதனால் அழகுணர்வு கெடுகிறது. அவ்விடங்களில் அடுத்தடுத்து இரு படங்களை, இவ்வார்ப்புரு மூலம் இடலாம். விருப்பம் போல படங்களுக்களை பெரிது படுத்தவோ அல்லது சிறிது படுத்தவோ முடியும். படவணு குறிப்புகளை(pixels) இடாமலிருப்பினும், ஏறத்தாழ 190px அளவு படங்கள் தெரியும்.--த*உழவன் 05:01, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

3)

  1. விரற்கட்டை வடிவ படத்துள் எவ்வெழுத்துக்களும் இல்லை.
  2. படஅணுக்கள்(px-pixel) வடிவ படத்துள் குறிப்புகள் உண்டு--த*உழவன் 07:57, 21 ஆகஸ்ட் 2010 (UTC)


Return to "அடுத்தடுத்து2படங்கள்" page.