வார்ப்புரு பேச்சு:ஆங்
வார்ப்புருக்கள், துணைத்தலைப்புகள், பக்க அமைப்புகளில் ( ) { } குறிகளைப் பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். பொதுவாக ( ) குறிகளை முக்கியமான விசயங்களைச் சொல்லப் பயன்படுத்துவது இல்லை. எனவே துணைத்தலைப்புகள், குறிப்புகளை இதற்குள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். { } குறிகள் போன்றவை விக்கி குறியீடுகளிலும் வருகின்றன--ரவி 18:05, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- துணைத் தலைப்புகளை இணைப்புகளாக தருவதில் சிக்கல் என்ன? ஆங்கிலம் பற்றி அறிய அதன் ஊடாகச் செல்லாம். நன்று என்றே தேன்றுகிறது. () எடுத்துவிட்டு ஆங்கிலம் என்று தரலமா??? --Natkeeran 00:14, 12 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion about வார்ப்புரு:ஆங்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:ஆங்.