வார்ப்புரு பேச்சு:ஆங்கில ஆதாரங்கள்

  • ஆதாரம் என்பதைவிட சான்று அல்லது சான்றுகோள் எனலாம். அடிச்சான்று என்றும் கூறலாம். உசாத்துணை என்றும் கூறலாம். --செல்வா 12:15, 2 ஜூன் 2010 (UTC)
  • ' தயவுசெய்து தகவல் ஆதாரங்களைத் தரவும். 'என்ற அறிவிப்பு கீழே கொடுக்கப் பட்டதால், ஆதாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். புது பயனருக்கும் எளிமையாக புரியும் என்பதால், அப்பெயரினைப் பின்பற்றுகிறேன். சான்று என்ற சொல்லும் மாற்றாக பயன்படுத்த எண்ணமே. இருப்பினும், கீழுள்ள அறிவிப்பை மாற்றத் தெரியாதக் காரணத்தால், தொடர்ந்து பயன்படுத்துகிறேன். தமிழில் சொல்வளம் அதிகமே. இருப்பதை மாற்றுவதை விட, நம் விக்சனரியில் இல்லாத விசயங்களில் நான் கவனமாக இருக்கிறேன். மேலும், ஆதாரம் என்ற சொல்லின் பயன்பாடு தவறாகவோ அல்லது பிழையாகவோ எனக்குப் படவில்லை.--த*உழவன் 05:15, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
  • மாஹீர் {.{சென்னைபேரகரமுதலி}} வார்ப்புருவினை, இதில் இணைக்க வேண்டாம். ஆங்கில கூட்டுச்சொற்கள் பெரும்பாலும், அந்த அகரமுதலியில் இருப்பதில்லை. சில தனிச்சொற்களும் அதில் இருப்பதில்லை(எ. கா.) penguin. {.{ஆங்கில ஆதாரங்கள்}}{.{சென்னைபேரகரமுதலி}}{.{செந்தமிழ் மாநாடு-2010}} என்று வரிசையாக அமைத்தால் நீக்குவதற்கும் வசதியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
Galápagos penguin என்பதன் ஆதாரங்களுக்குரிய வார்ப்புருக்களை ஆயவும். அதன் பேச்சுப்பக்கத்தினையும் கண்டு இரு சிறப்பியல்களையும் ஒன்று சேர்த்தால் நன்றாக இருக்கும். வழுவற்று இருக்குமெனக் கருதுகிறேன்--த*உழவன் 06:38, 23 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:ஆங்கில ஆதாரங்கள்

Start a discussion
Return to "ஆங்கில ஆதாரங்கள்" page.