வார்ப்புரு பேச்சு:கன்னடம்-ஆதாரங்கள்

இணையத்தில் கன்னடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கோ அல்லது பிற இந்திய மொழிகளுக்கோ தரவல்ல இணையஅகரமுதலி இருந்தால் அதனையும் இவ்வார்ப்புருவில் இணைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இருப்பின் குறிப்பிடவும். அதுவரை அடித்தளமாக கன்னடவிக்சனரிக்கு, இவ்வார்ப்புரு இட்டுச் செல்லும்.-- உழவன் +உரை.. 05:38, 9 மார்ச் 2013 (UTC)

Return to "கன்னடம்-ஆதாரங்கள்" page.