வார்ப்புரு பேச்சு:கிரியா அகரமுதலி

{{urlencode:{{{1|{{PAGENAME}}}}}}}&startword=bBqDkBgA&endwort= இந்த அடிக்கோடிட்ட இடத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், இங்குள்ள bBqDkBgA என்பது களிமண் என்ற சொல்லுக்குரியது. மற்ற சொல்லுக்கு இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும் போது, அதே களிமண் சொல் தான் கிடைக்கிறது. அனைத்து சொல்லுக்கும் சரியான பக்கம் வர என்ன செய்ய வேண்டும்.? --த*உழவன் 01:31, 17 பெப்ரவரி 2011 (UTC)

தமிழ் சொற்களை லத்தீன் எழுத்துருக்களுக்கு மாற்றி startwort என்ற variable இல் சேர்த்து வழங்கிக்கு அனுப்புகிறார்கள். பின் வரும் ஜாவாநிரல் ஃபங்கசன் இதனைச் செய்கிறது. இந்த ஃபங்கசனுக்கு தமிழ் எழுத்துருவை அனுப்பினால் அதன இணையான ஆங்கில எழுத்துரு திரும்பி வரும் (crea.in/js/keyboard.js என்ற கோப்பில் இது உள்ளது). ஆங்கில எழுத்துருவைக் கொண்டே க்ரியாவின் வழங்கி தன் தரவு தளத்தில் தேடி முடிவுகளைத் தருகிறது. எனவே நாமும் இங்கு தொடுப்பு url ஐ உருவாக்கும் போது இதைச் செய்ய வேண்டும். இதனை common.js இல் ஏற்றி ஒவ்வொரு வார்த்தையையும் மாற்றி அனுப்பலாம். சில நாள் வேலை பிடிக்கும். தற்போது நிரலாக்கம் செய்யும் பயனர்களிடம் கேட்டுப்பாருங்கள் (நான் நிரலடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது :-))--Sodabottle 14:10, 17 பெப்ரவரி 2011 (UTC)

function replaceLatin(s) {

if(s!="") {

var s1="À,Á,Â,Ã,Ä,Å,Æ,Ç,È,É,Ê,Éü,Ì"; var s2="aB,aC,aD,aE,aF,aG,aH,aI,aJ,aK,aL,aM,aN";

s = tamilToLatin(s,s1,s2);

s1="Í,Î,Ï,Ð,Ñ,Ò,Ó,Ô,Õ,Ö,×,Ø,Ù,Ú,Û,Ü,Ý,Þ,ß,ä,à,á,â,ã"; s2="bB,cB,dB,eB,fB,gB,hB,iB,jB,kB,lB,mB,nB,oB,pB,qB,rB,sB,tB,uB,vB,wB,xB,yB"; s=tamilToLatin(s,s1,s2);


s1="Ā,ā,Ă,ă,Ą,ą,Ć,ć,Ĉ,ĉ,Ċ,ċ,¡,¢,£,¥,¦,®"; s2="bF,cF,dF,eF,fF,gF,hF,iF,jF,kF,lF,mF,nF,oF,pF,qF,rF,sF"; s = tamilToLatin(s,s1,s2);

s1="°,±,²,³,¿,å,æ,ç,è,é,ê,ë,ì,í,î,ï,ý,þ"; s2="bG,cG,dG,eG,fG,gG,hG,iG,jG,kG,lG,mG,nG,oG,pG,qG,rG,sG"; s = tamilToLatin(s, s1,s2);


s = s.replace(/ú/g,"fD"); s = s.replace(/û/g,"fE");

s = s.replace(/÷([a-z])Bò/g,"$1K");

s = s.replace(/ø([a-z])Bò/g,"$1L");

s = s.replace(/÷([a-z])Bü/g,"$1M");

s = s.replace(/ø([a-z])Bü/g,"$1M");

s = s.replace(/÷([a-z])B/g,"$1H");

s = s.replace(/ø([a-z])B/g,"$1I");

s = s.replace(/ù([a-z])B/g,"$1J");

s = s.replace(/Bð/g,"A");

s = s.replace(/Bò/g,"C");

s = s.replace(/B[ó©]/g,"D");

s = s.replace(/B[ôª]/g,"E");

s = s.replace(/Bõ/g,"F");

s = s.replace(/Bö/g,"G");

/*------Unicode glyph conversion -----*/

s1="அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,ஃ"; s2="aB,aC,aD,aE,aF,aG,aH,aI,aJ,aK,aL,aM,aN"; s = tamilToLatin(s,s1,s2);

s1="க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன,ஜ,ஸ்ரீ,ஷ,ஸ,ஹ,க்ஷ"; s2="bB,cB,dB,eB,fB,gB,hB,iB,jB,kB,lB,mB,nB,oB,pB,qB,rB,sB,tB,uB,vB,wB,xB,yB"; s = tamilToLatin(s,s1,s2);

s1="B\u0BCD,B\u0BBE,B\u0BBF,B\u0BC0,B\u0BC1,B\u0BC2,B\u0BC6,B\u0BC7,B\u0BC8,B\u0BCA,B\u0BCB,B\u0BCC"; s2="A,C,D,E,F,G,H,I,J,K,L,M"; s = tamilToLatin(s,s1,s2); }

return s;

}

function tamilToLatin(s,s1,s2) {

if(s!="") {

var tam = new Array(); var lat = new Array(); var myregexp = new RegExp("", ""); tam = s1.split(","); lat = s2.split(",");

for(i=0; i < tam.length; i++) { myregexp = new RegExp(tam[i], "g"); s = s.replace(myregexp,lat[i]); } }

return s;

}

  • நிரலாளர்களிடம் கேட்டறிவதற்கு உங்கள் குறிப்புகள் உதவியாக இருக்கும். மிக்க நன்றி. சோ.பா.!--தகவலுழவன் 06:05, 28 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about வார்ப்புரு:கிரியா அகரமுதலி

Start a discussion
Return to "கிரியா அகரமுதலி" page.