வார்ப்புரு பேச்சு:தமிழ்ஆதாரம்

1){{தமிழ்ஆதாரங்கள்}} என்றிட்டால், இரண்டு அகரமுதலிகளும் இணைந்து வரும்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ஆதாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


2)சில சமயங்களில் இரண்டில், ஒரு அகரமுதலியிலேயே பதில் வரும்.(எ. கா.) அலமாப்பு. அச்சூழ்நிலையில் மேற்கண்ட இரு அகரமுதலிகளில் உரியதைப் பயன்படுத்தலாம்.

3)இதில் உரியதை, pipeline-க்கு அடுத்து {{தமிழ்ஆதாரம்|}} இட வேண்டும்.

3.1){{தமிழ்ஆதாரம்|{{சென்னைபேரகரமுதலி}} என்று இட்டால், கீழ்கண்டவாறு வரும்.


ஆதாரம்---தமிழ்ஆதாரம்--- DDSA பதிப்பு


3.2){{தமிழ்ஆதாரம்|{{வின்சுலோஅகரமுதலி}} என்று இட்டால், கீழ்கண்டவாறு வரும்.


ஆதாரம்---தமிழ்ஆதாரம்--- வின்சுலோ

--த*உழவன் 17:03, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

இது தமிழ்ச் சான்றுகோள் என்று இருந்தால் நன்றாக இருக்கும். அல்லது உசாத்துணை (அதாவது எதனை உசாவி,கலந்து தேர்ந்து அறிந்து அளிக்கிறோம் என்று தெரிவிக்கிறோம்).நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கும்பொழுது அதனைப் பயன்படுத்துவோமே! சான்றுகோள் என்பது Reference, உசாத்துணை என்பதும் Referernce-support ஆதாரம் என்பது support. மேலே }} என்னும் நெளி அடைப்புக்குறிகள் விடுபட்டுள்ளது என நினைக்கின்றேன்.--செல்வா 17:45, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:தமிழ்ஆதாரம்

Start a discussion
Return to "தமிழ்ஆதாரம்" page.