வார்ப்புரு பேச்சு:தலைப்பைப்பெரிதாக்கு
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தமிழ் அல்லாத எழுத்துக்களைத் தெளிவாக உணரும் பொருட்டு அமைக்கப்படுகிறது. சீனம் போன்ற சித்திர எழுத்துக்களுக்கு, வார்ப்புரு:குறிபெரிதாக்கு என்பது உள்ளது. இரண்டிற்குமுள்ள வேறுபாடு யாதெனின், இவ்வார்ப்புரு அதனை விட சிறியதாக க் காட்டும் என்பதே.--த*உழவன்
- பேச்சு:భల్లూకము என்பதிலுள்ள உரையாடலையும் காண்க.--த*உழவன் 01:37, 25 நவம்பர் 2010 (UTC)