வார்ப்புரு பேச்சு:தீர்வு
இவ்வார்ப்புரு சொற்களுக்கு, அடுத்து வர என்ன மாற்றங்களை உண்டாக்கவேண்டும். தற்பொழுது சொற்களுக்கு கீழேதான் வருகிறது.
- (எ. கா.) நன்செய் நிலமோ, புன்செய் நிலமோ
தீர்வு ஏதாவது நிலம் இருந்தால் போதும். பாரதிகூறியது போல, காணிநில அளவு என்பது எனக்கு அதிகளவு ஆகும். மேலே, இந்த ({.{தீர்வு}} )வார்ப்புருவினைப் பயன்படுத்துவதால் வாக்கியம் துண்டாக்கி, இரு வாக்கியங்களாக உண்டாகிறது. அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து ஒரே வாக்கியமாக அமைய என்ன மாற்றங்களை உண்டாக்கவேண்டும்?--06:54, 27 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன் அவர்களே
தீர்வு தற்போது நீங்கள் கேட்டுக்கொண்டபடி சரி செய்துவிட்டேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:54, 13 ஆகத்து 2014 (UTC)
- நன்றி. ஸ்ரீகர்சன்!--தகவலுழவன் (பேச்சு) 15:48, 13 ஆகத்து 2014 (UTC)
மேலும்..
தொகுவார்ப்புரு:ஆச்சு என்ற வார்ப்புருவை, சோடாபாட்டில் 2011 ஆண்டு, இந்த வார்ப்புரு இருப்பது தெரியாமல் உருவாக்கி உள்ளார் என்றே எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 10:23, 10 அக்டோபர் 2015 (UTC)