வார்ப்புரு பேச்சு:படப்பகுதியைப்பெரிதாக்கு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இந்த வார்ப்புரு மூலம் பெரிதாக்கிப் பார்க்கலாம். தனித்தனி படங்கள் உருவாக்கும் வேலை இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.இரண்டு வருடங்களுக்கு முன், இது போல செய்ய முடியுமா? என்று எண்ணியிருந்தேன்.மண்புழு கட்டுரையை உருவாக்கும் போது, அது இந்த தொல்லியில் ஆராய்ச்சியாளர், இங்கு உருவாக்கப்பட்டு இருந்தது கண்டு, பேருவுகை அடைந்தேன். {{படப்பகுதியைப்பெரிதாக்கு|image=Tape29.png|float=right| width=190|height=190|image width=500|image-top=-600|image-left=-20 |caption=பாத மேற்புறம்|annotations=}} --04:09, 30 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- இச்சொற்களில் இவ்வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது.--த♥ உழவன் +உரை.. 05:36, 6 மே 2013 (UTC)