வார்ப்புரு பேச்சு:பயன்பாடு2

நீலநிறம் அக இணைப்பைக் குறிப்பதால், அந்நிறம் வேண்டாமெனக் கருதுகிறேன்.அதற்கு கருநிற எழுத்துக்களே நல்லது. இயலுமாயின், நிறப்பட்டையோடு ஒத்த, வேறு வெளிர் நிறம் ஒரு மென்மையான உணர்வைத் தரும்.

  1. படித்துணர வேண்டியது கருநிறம். (எ. கா.) ஒரு சொல்லின் உபயோகம்.
  2. வாக்கிய பயன்பாடு, இலக்கிய பயன்பாடு வரும் போது, தலைச்சொல் தடித்த கருநிறம்.(எ. கா.) ஒரு சொல்லின் பயன்பாடு, அனைவருக்கும் தெளிவு படுத்த வேண்டும்.
  3. நீல நிறம், அக இணைப்புக் குறிக்கிறது.(எ. கா.) பயன்பாடு
  4. சிவப்பு நிறம் அக இணைப்பில் ஒன்றும் இல்லாததைக் குறிக்கிறது.(எ. கா.) பயன்பாடு ²
  5. ஒன்றிணைத்து பொருள் அறிய வேண்டியவை, ஒரே வெளிநீல நிறப் பட்டைகள் (எ. கா.) {.{பொருள்}}{.{பயன்பாடு}} வார்ப்புருக்கள்
  6. மொழிப்பெயர்ப்பும், சொல்வளமும் வெவ்வெறு நிறப் பட்டைகள்

மேற்கூறியது போல பட்டைக்குள் இருக்கும் நிறம், பட்டை நிறத்தோடு ஒன்றி வரக்கூடியதாக இருந்தால் மேலும் சிறப்பென்று கருதுகிறேன். --த*உழவன் 05:36, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

Return to "பயன்பாடு2" page.