வார்ப்புரு பேச்சு:பெயர்ப்பு-மேல்

{{trans-top}} என்கிற வார்ப்புரு ஏற்கெனவே உள்ளது. இரண்டு வார்ப்புருக்கள் இருந்தால் புதிதாக வருபவர்கள் அல்லது வழுக்களை களைவதற்கு, புதியவைகளுக்கு இரண்டையும் பார்க்கவேண்டும். அதனால், இந்த வார்ப்புருவை trans-top வார்ப்புருக்கு வழிமாற்றிஏ அங்கு தேவைப்படும் மாற்றங்களை செய்யலாமா? - Mahir78 16:37, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

வழிமாற்று தருவதாயின், ஆங்கிலத் தலைப்பைத் தமிழ்த் தலைப்பிற்குத் திருப்புங்கள்.--செல்வா 23:34, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:பெயர்ப்பு-மேல்

Start a discussion
Return to "பெயர்ப்பு-மேல்" page.