வார்ப்புரு பேச்சு:மலாய்-ஆதாரம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
இவ்வார்ப்புருவிற்கு எத்தகு இணைய அகரமுதலியை அமைக்கலாம்? குறிப்பு கொடுத்தால், இதற்குரிய வார்ப்புரு அமைக்க விருப்பம் கொள்கிறேன்.--18:25, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- சரியான சான்றுகோள்கள் என்னவென்று அறியேன். ஆத்திரேலிய அரசு (http://catalogue.nla.gov.au/Record/1136943) ஆவணமாக மும்மொழி (ஆங்கிலம்-தமிழ்-மலாய்) அகரமுதலி ஒன்று உள்ளது. ஆனால் இதனை நான் பார்த்ததில்லை. (Golden's English-Malay-Tamil dictionary : trilingual explanatory dictionary for students). ஏதும் தெரிந்தால் இங்கு இடுகின்றேன்.. நீங்களும் கேட்டுப்பாருங்கள். இதூகாறும் நான் பார்த்ததில் வெபுசிட்டர் (Webster) அகராதி ஒன்று நம்பிக்கை அளிக்கின்றது. பார்க்கவும்: வெபுசிட்டர் இணைய அகராதி] --செல்வா 19:16, 25 மே 2011 (UTC)
- வெபுசிட்டர் பன்மொழி அகரமுதலியைக் கண்டு அசந்துவிட்டேன். நம் தமிழ்மொழியில் இருந்தும், பல மொழிகளுக்குச் சொல்லும் வசதி, வரும் நாள் எந்நாளோ? இருப்பினும் இதனை வார்ப்புருவில், ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்கு ஏற்றவாறு அமைக்கமுடியுமா? --00:15, 26 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..