வார்ப்புரு பேச்சு:மலையாளம்-ஆதாரங்கள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
- வேறு கட்டற்ற மின் அகரமுதலி இணையத்தில் இருப்பின் தரவும். அவற்றையும் இணைத்துக் கொள்ளலாம்.ஆங்கிலம் அனைவருக்கும் தெரிய வாய்ப்பு இருப்பதால் அது முதலிலும், பிறகு மலையாள விக்சனரியும் இணைக்கப்பட்டுள்ளன.--த♥ உழவன் +உரை..
- രക്ത ദാനം + രക്ത_ദാനം என்ற இரு சொல்லும் ஒன்றே. ஆனால் இதுபோன்ற கூட்டுச்சொற்களுக்கு நடுவே இருக்கும் அடிமட்டகிடைக்கோடு(underscore)
- indowordnet-தளத்தில் இருந்தால் தான் சரியாகத்தேடித்தருகிறது. இல்லையெனில், அந்த சொல்லே இல்லை என்று காட்டிவிடுகிறது. രക്ത_ദാനം என்று இட்டு தேடினால், விளைவு சரியாக வரும்.(எ.கா)രക്ത_ദാനം. அக்கோடு இல்லாமல் தேடினால், சரியாக வராது.രക്ത ദാനം இதனை சரிசெய்ய என்ன மாற்றத்தை வார்ப்புருவில் ஏற்படுத்த வேண்டும்?--த♥ உழவன் +உரை.. 03:06, 5 ஆகத்து 2013 (UTC)
- தேடல் விளைவுகளை முழுமையாகக் காண, அத்தளத்தின் வலப்பக்கமுள்ள மொழிபட்டியலிலுள்ள, தமிழ் என்ற தத்தலைச் சொடுக்கிக் காணவும். ஒரு குறிப்பிட்ட இந்தியமொழிக்குரிய தமிழ் பொருள் கிடைக்கவில்லையாயின், அங்குள்ள தமிழ் பொருளை இட்டு தேடினால், ஒரு குறிப்பிட்ட இந்தியமொழியின் மொழிபெயர்ப்புச் சொற்கள் கிடைக்கும்.--த♥ உழவன் +உரை.. 04:58, 9 ஆகத்து 2013 (UTC)