வார்ப்புரு பேச்சு:மெக்கால்ப்பின் கருவச்சொற்கள்

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பகுப்பு:கருவச் சொற்கள் என்ற பகுப்பிலுள்ள சொற்கள் அனைத்திற்கும், இவ்வார்ப்புருவினை இட வேண்டும்.--த*உழவன் 13:15, 30 செப்டெம்பர் 2010 (UTC)Reply

முதலாவது இது மெக்கால்ப்பின் அடிப்படைச் சொற்கள் என்பது போல ஒரு தலைப்பில் இருக்க வேண்டும் (மெக்கால்ப்பின் என்று இருத்தல் வேண்டும்; டேவிட் அல்ல). அடுத்ததாக இச்சொற்பட்டியல் பல சாய்வுகளைக் கொண்டது. ஏன் இதற்கு முதன்மை அளித்து அல்லது தனி பெயருடைய பட்டியலாக இருக்க வேண்டும்? டேவிட் மெக்கால்ப்பினின் நூலை 20 ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருக்கின்றேன் (திராவிட மொழிக்குடும்பத்துக்கும் எலாம் (Elamite) மொழிக்கும் தொடர்பிருப்பதாக அவர் எழுதிய நூல்). இவருடைய நூலில் உள்ள கருத்து ஆர்வம் ஊட்டுவதாக இருப்பினும், அறிவுலகம் ஏற்றுப்போற்றுவதாகத் தெரியவில்லை. இச்சொற்பட்டியல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், மெக்கால்ப்பின் சொற்பட்டியல் என்பது போன்ற ஒரு தலைப்பில் இருக்கட்டும். சொற்பட்டியலில் உள்ள மேற்கத்திய சாய்வை யாரும் அதிகம் அறிவதில்லை!--செல்வா 13:44, 30 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to "மெக்கால்ப்பின் கருவச்சொற்கள்" page.