வார்ப்புரு பேச்சு:மொழி
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic குறிப்புகள்
குறிப்புகள்
தொகுஇந்த வார்ப்புருவில் எந்த மொழி தேர்வு செய்யப்படுகிறதோ, அதே மொழியின் கீழ் அமையும், பிற வார்ப்புருக்களுக்கும் தானாகவே, அதே மொழிக்குறியீடு வரும் வண்ணம் செய்தல் வேண்டும்.{{மொழி|ta}.}, {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}.},{{வினைச்சொல்-பகுப்பு|ta}.}, {{உரிச்சொல்-பகுப்பு|ta}.},{{ஆதாரங்கள்-மொழி|ta}.},{{stub|ta}.} போன்றவார்ப்புருக்கள் பெரும்பாலும் இதனுடன் வரும். இவைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவைகள் ஒருசேர வரும்போது, {{மொழி}.} என்பதில், ta என்று மொழிக்குறியீட்டைக் குறிப்பிட்டால், அனைத்திலும் வர என்ன செய்ய வேண்டும்?--த♥ உழவன் +உரை.. 01:47, 18 ஆகத்து 2012 (UTC)
- AWB-யில் options-->advanced settings என்பதில் இயல்பாக இருக்கும் பகுப்பை மொழிக்கு ஏற்ப மாற்றலாம். ஆனால் முதலில் இயல்பான பகுப்பை உருவாக்க ஒரு பதிவும், பிறகு துப்புரவு பதிவும் செய்ய வேண்டும்.--த♥ உழவன் +உரை.. 02:07, 10 மே 2013 (UTC)
*இவ்வார்ப்புரு மொழிக்குறியீடுகள் இல்லாமலும் செயல்படும். இருந்தாலும் செயல்படும். படவர்ணனையையும், |(pipeline)என்ற குறியீட்டிற்கு அடுத்து, 3வதாகக் குறிப்பிடலாம்--த♥ உழவன் +உரை.. 05:34, 10 மே 2013 (UTC)