வார்ப்புரு பேச்சு:UKஉச்சரி

இரண்டு கருத்துகள்:

  1. கூடியமட்டிலும் உரோமன் எழுத்தையும் தம்மிழ் எழுத்தையும் கலந்து எழுதுவதைட்த் தவிர்க்கவேண்டும்.
  2. உச்சரி என்பதை விட ஒலிப்பு என்பதைப் பயன்படுத்தலாம். எளிமையாகவும் பொதுவாகவும் இருக்கும்.

ஐ.இ ஒலிப்பு என் மாற்றப் பரிந்துரைக்கின்றேன். ஐ.இ என்பற்கு உள்ளிணைப்பும் கொடுக்கலாம். அதே போல ஐ.அ (ஐக்கிய அமெரிக்கா) ((என் விருப்பமாயின் USA என்பதை அமெரிக்கக் கூட்டு நாடுகள் அகூந என பெயரிட்டிருப்பேன்.)

--செல்வா 12:30, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

  • கற்றேன். இனி எம்மொழிக்கலப்பும் பெயர் சூட்டலில் ஏற்படாது. நன்றி. வணக்கம்--த*உழவன் 06:00, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:UKஉச்சரி

Start a discussion
Return to "UKஉச்சரி" page.