வார்ப்புரு பேச்சு:tamilvu
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Neechalkaran
- abdominal muscle என்ற சொல்லுக்கு பொருள், அங்குள்ள கலைச்சொல் பேரகராதியில் இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் இக்கூட்டுச் சொல் இல்லை என்கிறது. இந்த வார்ப்புருவில், என்ன மாற்றம் செய்தால், அச்சொல்லுக்குரியப் பொருள் தெரியும்.?--தகவலுழவன் (பேச்சு) 06:09, 4 சூன் 2018 (UTC)
- தனிச்சொல்லுக்கு இந்த வழு வருவதில்லை. எ, கா muscle - muscle--தகவலுழவன் (பேச்சு) 05:28, 7 சூன் 2018 (UTC)
- கலைச்சொல் இருப்பதாகக் குறிப்பிடும் அகராதியும், வார்ப்புருவில் வழிகாட்டும் அகராதியும் வெவ்வேறு அகராதி எனத் தெரிகிறது. இல்லாத சொல்லைக் காட்டவியலாது -Neechalkaran (பேச்சு) 08:04, 7 சூன் 2018 (UTC)
அப்படியெனில், கலைச்சொல் பேரகரமுதலிக்குச் செல்ல, உரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 08:41, 7 சூன் 2018 (UTC)- உரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். இரண்டு மூன்று சோதனைகள் செய்து பார்த்தேன். கலைச்சொல் பேரகரமுதலிக்குச் செல்கிறது. இருப்பினும், நீங்களும் ஒரு முறை சீராய்வு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.(எ. கா.)abdominal_muscle; abdominal_muscle--தகவலுழவன் (பேச்சு) 09:27, 7 சூன் 2018 (UTC)
- @Neechalkaran:இந்த மாற்றம் குறித்து விவரம் தருக. எனது புரிதல் மேம்படும்.--தகவலுழவன் (பேச்சு) 13:19, 7 சூன் 2018 (UTC)
- தேவையில்லாத மாறிலிகளை நீக்கிவிட்டேன் அவ்வளவே -Neechalkaran (பேச்சு) 13:39, 8 சூன் 2018 (UTC)
- @Neechalkaran:இந்த மாற்றம் குறித்து விவரம் தருக. எனது புரிதல் மேம்படும்.--தகவலுழவன் (பேச்சு) 13:19, 7 சூன் 2018 (UTC)