வாலான் அரிசி

நெற்பயிர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாலான் அரிசி, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india

விளக்கம் தொகு

  • வாலான் அரிசி உணவால் அரோசிகம், மந்தம் முதலியன போகும்... உடம்பில் அழகையும், கொழுமையையும் உண்டாக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலான்_அரிசி&oldid=1217067" இலிருந்து மீள்விக்கப்பட்டது