தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாலாமை, பெயர்ச்சொல்.
  • வால் + ஆ neg
  1. அசுத்தம் (உரி. நி.)
  2. ஆசௌசம்
    (எ. கா.) வாலாமைந்நா ணீங்கிய பின்னர் (சிலப். 15, 24).
    (எ. கா.) வாலாமை பார்ப்பா ரிலங்குநூ லோதாத நாள் (ஆசாரக். 48).
  3. மகளிர் சூதகம் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. uncleanness, impurity
  2. ceremonial impurity or pollution
  3. menstrual impurity


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலாமை&oldid=1287037" இலிருந்து மீள்விக்கப்பட்டது