தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வாலாறு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. log

விளக்கம்

தொகு
  • வால் என்றால் பின் என்று பொருள், ஆறு என்றால் கடந்து வந்த வழி என்று பொருள்படும். ஆக வாலாறு என்னும் சொல் நாம் கடந்த காலத்தில் செய்தவற்றின் பதிவு என்பதை உணர்த்தும்

பயன்பாடு

தொகு
  • உங்கள் கணினி நுழைவுகளின் நேரத்தையும் எண்ணிக்கையையும் வாலாற்றில் காண இயலும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலாறு&oldid=1805390" இலிருந்து மீள்விக்கப்பட்டது