வாலி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள் தொகு

வாலி, பெயர்ச்சொல்.

  1. வாலை உடையது வாலி
  2. கரிக்குருவி
  3. வாலி...இராமாயணத்தில் சுக்ரீவனின் அண்ணனும், இந்திரனின் மகனுமானவர்.
  4. வாலுவன்
  5. மழைத்தூறல்
  6. குதிரைவாலித் தானியம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. one that has a tail
  2. a black bird with a long tail called 'king crow'
  3. name of a king of monkeys described in ramayana as elder brother of sugriva...also son of indira, king of devas
  4. chef
  5. drizzling rain
  6. a grain called 'horse-tail millet'


( மொழிகள் )

சான்றுகள் ---வாலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலி&oldid=1893039" இலிருந்து மீள்விக்கப்பட்டது