வாளவரைக்காய்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- (Canavalia gladiata...(தாவரவியல் பெயர்))
வாளவரைக்காய்,
பொருள்
தொகு- ஒரு காய்கறி வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- sword beans
விளக்கம்
தொகு- சிறு வாட்களைப்போன்ற தோற்றமுடைய அவரை இன காய்வகை... ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல... பித்தத்தைஅதிகரிக்கச் செய்யும்... இதன் பிஞ்சுக்காயை பொரியலாக அல்லது பருப்பு சாம்பார், ஆட்டிறைச்சி ஆகியவற்றில் கூட்டி சமைத்துண்ண சுவையாக இருக்கும்.
குறிப்பு
தொகு- இந்த காய்களால் பித்தாதிக்கம், வமனம், அருசி, களாயகஞ்சவாதரோகம், வாய் நீரூறல், அகியவை உண்டாகும்..பெரிதும் பயன்பாட்டிலில்லாத ஒரு காய்கறி வகை...