வாழைச்சருகு

துண்டுகளான வாழைச்சருகு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாழைச்சருகு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. உலர்ந்த பதப்படுத்தப்பட்ட வாழை இலை.
  2. சருகிலை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. dries banana leaves

விளக்கம் தொகு

  • வாழை + சருகு = வாழைச்சருகு...வாழையிலையை சேதமடையாமல் அதன் முழுவடிவத்தில் உலர்த்தி, பதப்படுத்தி வைத்திருப்பர்...இதை உணவு உண்ணவும், தொன்னைகள் எனப்படும் இலைக்கோப்பைகள் மற்றும் தட்டுகள் போன்ற மூடிகள் செய்யவும் பயன்படுத்துவர்... இந்த இலைகளுக்கு வாழைச்சருகு என்றுப் பெயர்.


  • தமிழ்ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழைச்சருகு&oldid=1232029" இலிருந்து மீள்விக்கப்பட்டது