வாழைத்தண்டு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வாழைத்தண்டு, {{பெயர்ச்சொல்
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- stem of the plantain tree
விளக்கம்
தொகு- வாழைமரத்தின் பட்டையை உரித்தபின் உட்புறத்திலிருக்கும் சமைத்து உண்ணத்தக்கப் பகுதி... வெண்ணிறமான இலகுவில் அரியத்தக்கத் தண்டு இது....இதை குறுக்காக சதுர சதுரமாக வெட்டி நாரை விரல்களால் சுழற்றி நீக்கி அரிந்து பருப்பு சேர்த்து கறி, கூட்டு சமைக்க பயன்படுத்துவர்...மருத்துவ குணங்களுள்ளது...[1]
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாழைத்தண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி