வாழைமரம்
வாழைமரம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாழைநார், .

பொருள்

தொகு
  1. வாழைமரத்து நார்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. banana fibre

விளக்கம்

தொகு
  • வாழைமரத்திலிருந்து உரித்து எடுத்து பதப்படுத்தித் திரிக்கப்பட்ட நார்...வாழை நாரினால் அநேக கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன...பூ மாலைகள் கட்ட மரபுப்படி வாழை நார்தான் பயன்படுகிறது...மேலும் பலவிதமான பாய்கள் நெய்யப்படுகின்றன... கையால் செய்யப்பட்ட காகிதம்,கூடைகள்,பரிசுப் பொருட்களைக் கட்டும் மென்காகிதம், கைப்பைகள்,அழகிய கல்யாண மேடைகள், அலங்காரப்பொருட்கள்,இந்நாரினால் நெய்யப்பட்டத் துணிகளில் மேற்சட்டைகள் மற்றும் புடவைகள்,தொப்பிகள், மேசைப் பாய்கள் முதலான அநேகப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழைநார்&oldid=1220768" இலிருந்து மீள்விக்கப்பட்டது