வாழைப்பழம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - banana
வகைகள்
தொகு- பூவன் பழம்,ரஸ்தாளி பழம்
மலை வாழை
தொகு- நேந்திரம் பழம்
- கற்பூரவள்ளி
- செவ்வாழை
- பேயன் பழம்
- எலைச்சி பழம்
- மொந்தம் பழம்
- மட்டிப் பழம்
-
Banana Field --- வாழைத் தோட்டம்
-
Parts of Banana Plant --- வாழை மரத்தின் பாகங்கள்
-
Banana --- வாழைப்பழம்
-
Un-ripened Banana bunch --- தமிழ்நாட்டின் காயாக இருக்கும் வாழைத்தார்கள்