வாழ்க்கைத் துணைவி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வாழ்க்கைத் துணைவி, .
பொருள்
தொகு- மனைவி
- அகத்துக்காரி
- வீட்டுக்காரி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- wife
விளக்கம்
தொகு- ஓர் ஆணின் 'வாழ்க்கை' முழுவதும் அவனுடைய இன்பதுன்பங்களில் சமமாக பங்கெடுத்து பிரியாத் 'துணை'யாக விளங்கும் ஓரு பெண் அந்த ஆணுக்கு 'வாழ்க்கைத் துணைவி' ஆவார்.