வாழ்விணையர்

ஒருவருக்கொருவர் வாழ்விணையர் ஆவர்
ஒருவருக்கொருவர் வாழ்விணையர் ஆவர்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வாழ்விணையர், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வாழ்க்கையில் இணைந்தவர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. spouse

விளக்கம் தொகு

  • வாழ்வு + இணையர் = வாழ்விணையர்...ஓர் ஆணின் வாழ்க்கையில் இணைந்த ஒரு பெண்ணும் அல்லது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இணைந்த ஓர் ஆணும் ஒருவருக்கொருவர் 'வாழ்விணையர்' ஆவார்...அதாவது ஒரு கணவனுக்கு அவரது மனைவியும் அல்லது ஒரு மனைவிக்கு அவரது கணவனும் என்பதாகும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழ்விணையர்&oldid=1223786" இலிருந்து மீள்விக்கப்பட்டது