விகடன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- விகடன், பெயர்ச்சொல்.
- செருக்குள்ளவன்
- (எ. கா.) நீடின விகடர் சேனை நெரிபட (குற்றா. தல. 14, 58).
- காண்க....விகடக்காரன் (பேச்சு வழக்கு)
- கோமாளி
- பகைவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- proud, haughty person
- See....விகடக்காரன் (பேச்சு வழக்கு)
- jester
- enemy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +