விக்சனரி:ஆலமரத்தடி/2012
ஊடகப் போட்டி துவக்கம்
தொகுதமிழ் விக்கி ஊடகப் போட்டி, இன்று (நவம்பர் 15) முதல் துவங்குகிறது. போட்டிக்கான வலைவாசல் - w:வலைவாசல்:ஊடகப் போட்டி. அனைவரும் பங்கு கொண்டு தங்கள் ஆக்கிய ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றும்படி வேண்டுகிறேன். மேலும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினாரிடம் இது பற்றிக் கூறி பரப்புரை உதவி புரியவும் வேண்டுகிறேன். உங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் போன்றவற்றில் இது குறித்து செய்தி இட்டு உதவுங்கள். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை இங்கு - w:படிமம்:OnePageContestGuideUpdated.jpg - உள்ளது. இதனை பயன்படுத்தி பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.
போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள -
- படங்களைப் பதிவேற்றத் துவங்கியுள்ளேன். --08:50, 30 நவம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஆலமரத்தடியிலிருந்து ( ஊடகப் போட்டி துவக்கம் என்பதன் உரையாடல்களை, 10 (23.சனவரி,2012 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)
பகிர்வி
தொகுசில நாட்களுக்கு முன்விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்ட சமூக வலைப் பகிர்வி தற்போது விக்சனரியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இடது கருவிப்பட்டையில் “பகிர்க” என்றொரு இணைப்புத் தோன்றும். அதன் மூலம், மின்னஞ்சல், டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் விக்சனரி சொற் பக்கங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்--சோடாபாட்டில்உரையாடுக 13:18, 5 திசம்பர் 2011 (UTC)
ஆலமரத்தடியிலிருந்து ( பகிர்வி என்பதன் உரையாடல்களை, 10 (23.சனவரி,2012 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)
Open Call for 2012 Wikimedia Fellowship Applicants
தொகுI apologize that you are receiving this message in English. Please help translate it.
- Do you want to help attract new contributors to Wikimedia projects?
- Do you want to improve retention of our existing editors?
- Do you want to strengthen our community by diversifying its base and increasing the overall number of excellent participants around the world?
The Wikimedia Foundation is seeking Community Fellows and project ideas for the Community Fellowship Program. A Fellowship is a temporary position at the Wikimedia Foundation in order to work on a specific project or set of projects. Submissions for 2012 are encouraged to focus on the theme of improving editor retention and increasing participation in Wikimedia projects. If interested, please submit a project idea or apply to be a fellow by January 15, 2012. Please visit https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Fellowships for more information.
Thanks!
--Siko Bouterse, Head of Community Fellowships, Wikimedia Foundation 03:07, 22 திசம்பர் 2011 (UTC)
Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)
ஆலமரத்தடியிலிருந்து ( பகிர்வி என்பதன் உரையாடல்களை, 10 (23.சனவரி,2012 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)
Terms of Use update
தொகுI apologize that you are receiving this message in English. Please help translate it.
Hello,
The Wikimedia Foundation is discussing changes to its Terms of Use. The discussion can be found at Talk:Terms of use. Everyone is invited to join in. Because the new version of Terms of use is not in final form, we are not able to present official translations of it. Volunteers are welcome to translate it, as German volunteers have done at m:Terms of use/de, but we ask that you note at the top that the translation is unofficial and may become outdated as the English version is changed. The translation request can be found at m:Translation requests/WMF/Terms of Use 2 -- Maggie Dennis, Community Liaison 01:19, 27 அக்டோபர் 2011 (UTC)
ஆலமரத்தடியிலிருந்து ( Terms of Use update என்பதன் உரையாடல்களை, 10 (20.2.2012 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)
தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்
தொகுதமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:
- அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
- வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.
- வியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
- வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.
மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி
தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)
--Natkeeran 19:44, 1 சனவரி 2012 (UTC)
ஆலமரத்தடியிலிருந்து ( தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் என்பதன் உரையாடல்களை, 10 (12.மார்ச்சு,2012 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப் பட்டது.)
Announcing Wikipedia 1.19 beta
தொகுWikimedia Foundation is getting ready to push out 1.19 to all the WMF-hosted wikis. As we finish wrapping up our code review, you can test the new version right now on beta.wmflabs.org. For more information, please read the release notes or the start of the final announcement.
The following are the areas that you will probably be most interested in:
- Faster loading of javascript files makes dependency tracking more important.
- New common*.css files usable by skins instead of having to copy piles of generic styles from MonoBook or Vector's css.
- The default user signature now contains a talk link in addition to the user link.
- Searching blocked usernames in block log is now clearer.
- Better timezone recognition in user preferences.
- Improved diff readability for colorblind people.
- The interwiki links table can now be accessed also when the interwiki cache is used (used in the API and the Interwiki extension).
- More gender support (for instance in logs and user lists).
- Language converter improved, e.g. it now works depending on the page content language.
- Time and number-formatting magic words also now depend on the page content language.
- Bidirectional support further improved after 1.18.
Report any problems on the labs beta wiki and we'll work to address them before they software is released to the production wikis.
Note that this cluster does have SUL but it is not integrated with SUL in production, so you'll need to create another account. You should avoid using the same password as you use here. — Global message delivery 16:36, 15 சனவரி 2012 (UTC)
ஆலமரத்தடியிலிருந்து ( Announcing Wikipedia 1.19 beta என்பதன் உரையாடல்களை, 10 (12.மார்ச்சு,2012 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)
MediaWiki 1.19
தொகு(Apologies if this message isn't in your language.) The Wikimedia Foundation is planning to upgrade MediaWiki (the software powering this wiki) to its latest version this month. You can help to test it before it is enabled, to avoid disruption and breakage. More information is available in the full announcement. Thank you for your understanding.
Guillaume Paumier, via the Global message delivery system (wrong page? You can fix it.). 15:20, 12 பெப்ரவரி 2012 (UTC)
- (இச்செய்தி உங்கள் மொழியில் இல்லாதிருந்தால் பொறுத்தருள்க.) விக்கிமீடியா நிறுவனம் இம்மாதத்தில் மீடியாவிக்கியை (இந்த விக்கியை இயக்கும் மென்கலம்) மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதனை முடுக்கிவிடும் முன்னர், தடைகள், இடையூறுகள் ஏதும் வருவதைத் தவிர்க்கும் முகமாக, நீங்கள் இதனைச் சோதித்துப் பார்க்க உதவலாம். கூடுதலான தகவல்கள் கிடைக்கின்றன: முழு அறிவிப்பு. உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. மேலே (Guillaume Paumier விடுத்த செய்தியின் மொழிபெயர்ப்பு). --செல்வா 17:26, 12 பெப்ரவரி 2012 (UTC) (முழு அறிவிப்பும் இப்பொழுது மீடியாவிக்கித் தளத்தில் தமிழில் உள்ளது) - --செல்வா 04:59, 13 பெப்ரவரி 2012 (UTC)
- நம் மொழியில் மொழிபெயர்த்தமைக்கு, மிக்க நன்றி --05:04, 13 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஆலமரத்தடியிலிருந்து ( MediaWiki 1.19 என்பதன் உரையாடல்களை, 10 (12.மார்ச்சு,2012 )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்பட்டது.)