விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்
நோக்கம்
தொகுதமிழ் விக்சனரியை கணினி ஊடாக பயன்படுத்தக் கூடியவாறு கட்டமைத்து, தமிழ் இயற்கை மொழியாக்கத்துக்கு தேவையான கூறுகளைக் கொண்டு மேம்படுத்தி, 10 000 சொற்தொகுதி கொண்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் அகராதியை வெளியிடல்.