விக்சனரி:கனடிய சொற்கோவைக் குழுவின் கலைச்சொற்கள்
கனடியக் கொடை
தொகுஏறத்தாழ 5,6 மாதங்களுக்கு முன்பு, நற்கீரன் அவர்களின் முயற்சியால், நம் தமிழ் விக்சனரிக்கு சொற்கோவைக் கொடை ஒன்று அளிக்கப்பட்டது. அச்சொற்கோவை, கனடா நாட்டில் வாழும் தமிழரின் அனுபவத்தின் அடிப்படையில், தொகுக்கப் பட்ட ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு சொற்கோவையாகும்.
ஏறத்தாழ 4500சொற்கள் அடங்கிய அச்சொற்கோவையை நற்கீரன், மின்னஞ்சல் வழியாக, இவ்வருடம் சனவரி15ந்தேதி இரவி, சுந்தர், செல்வா, தகவலுழவன் ஆகியோருக்கு அளித்தார்.
தற்போது, அச்சொற்கோவையின் சொற்கள் அனைத்தும், நமது தமிழ் விக்சனரிக்கு தகுந்தவாறு மாற்றியமைக்கப்பட்டு பதிவேறவுள்ளன.
சோதனைகள்
தொகு- அதன் அனைத்துச் சொற்களும் அடங்கிய சோதனைப் பக்கம்1
- தமிழ் விக்சனரியில் ஏற்கனவே இருக்கும் கொடைச்சொற்கள் உள்ள சோதனைப் பக்கம்2
- (இவற்றின் மொழிபெயர்ப்புகள், ஏற்கனவே இருக்கும் மற்ற மொழிபெயர்ப்புகளோடு இணைக்கப்படவேண்டும்.)
தற்போது பதிவேற உள்ள 1890சொற்கள் அடங்கிய சோதனைப் பக்கம்-3(அச்சோதனையும், பதிவேற்றமும் முடிந்ததால் நீக்கப் பட்டன.)இச்சோதனைக் கண்டு, உரையாடியவரின் கலந்துரையாடற் பக்கம்இங்குள்ள உரையாடற்பக்கத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நீக்கப்படுகிறது.--18:41, 15 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
மாதிரிப் பதிவேற்றச்சோதனை
தொகுமாறுபட்ட பக்கவடிவக்கருத்துக்கள் இருப்பினும், த.இ.ப. கொடைச்சொற்களின் அடிப்படை வடிவம், தற்போது பின்பற்றப்படுகிறது. முந்தைய பக்க வடிவ கலந்துரையாடல்களை, இங்கு காணலாம்.
பதிவேற்றம்
தொகு- மே25-ந்தேதியன்று காலை3.45 (UTC)மணிக்கு ஆரம்பம் ஆகியது.7.03 (UTC)மணிக்கு முடிவடைந்தது.
- மொத்தம் பதிவேறியச் சொற்கள் = 1921
- இப்பதிவேற்றத்திற்கு பிறகு, தொடர்ந்து செய்ய வேண்டியன பற்றி, இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. அச்செயல்களில் விருப்பம் உள்ளவர், அதன்படி பங்களிக்க, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். --07:45, 25 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..