விக்சனரி:கையொப்பம்

புகுபதிகை செய்த விக்சனரியர்கள், பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்புப் பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தலாம். மாற்றாக ~~~~ என்ற விசை வரிசையை உள்ளிடலாம். பெயரை மட்டும் கையொப்பமிட விரும்புபவர்கள் ~~~ என்ற விசை வரிசையை உள்ளிடவும். கையொப்பமின்றி நேரம் மட்டும் குறிக்க விரும்புபவர்கள் ~~~~~என்ற விசை வரிசையை உள்ளிடவும்.

(எ.கா)

நோக்கம் இட வேண்டிய குறி விளைவு
பெயரும் நேரமும் எழுதுவது ~~~~ ரவி 09:59, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
பெயர் மட்டும் எழுதுவது ~~~ ரவி
நேரம் மட்டும் எழுதுவது ~~~~~ 09:59, 9 செப்டெம்பர் 2006 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:கையொப்பம்&oldid=189016" இலிருந்து மீள்விக்கப்பட்டது